The IFP in collaboration with the Madras Institute of Development Studies (MIDS), Chennai, is organizing a two-day workshop to disseminate the findings of the Fishercoast Project and engage in general discussion on the current challenges of fisheries and blue economy.

The Fishercoast Project is an interdisciplinary project where members of Social Sciences, Ecology and GeoSMIT Departments at the IFP participated. As part of the project, we studied the Cuddalore coast for the last three years, focusing on geophysical changes, impact of industrialization, emerging conflicts within fisheries and possibilities for more just means for fisher well being.

This workshop is funded by the Indian Council for Social Science Research (ICSSR) through the MIDS.

Writers, journalists, documentary filmmakers, activists and researchers will be participating in this workshop. A focus is to share ideas and discuss ways to place the issues of fish workers to the public.

ifp-fishercoast-poster2022-small

*Only invitees

[Download PDF]


மீன் தொழிலாளர்களும், கடலோர மாற்றங்களும்: பார்வைகளை பகிர்தல்

நவம்பர் 01 & 02, 2022

பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், பாண்டிச்சேரி

பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும் (IFP) மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் (MIDS) இணைந்து பயிலரங்கை நடத்தவுள்ளனர். இதில் “The Fishercoast Project” என்று பெயரிடப்பட்ட ஆய்வின் முடிவுகளையும் / புரிதல்களையும் பகிர்ந்துகொள்ளவதுடன், மீனவர்கள், மீன்வளம் மற்றும் மீன்துறை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் பற்றிய ஒரு பொது விவாதமும் நடக்கவுள்ளது.

“The Fishercoast Project”ல் - மூன்று துறையை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்ததார்கள் - சமூக அறிவியல், சூழலியல் மற்றும் GeoSMIT. கடந்த மூன்று வருடங்களாக, தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். புவி இயற்பியல் மாற்றங்கள் (geophysical changes), கடற்கரை தொழில்மயமாக்கல் (coastal industrialization), மீன்வளம் சார்ந்து உருவாகும் மோதல்கள் மற்றும் மீனவர் நல்வாழ்வுக்கான நியாயமான வழிமுறைகளுக்கான சாத்திருக்கூறுகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர்

இந்த பயிலரங்கை நடத்த இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலால் (ICSSR) நிதியளித்துள்ளது, MIDS மூலமாக.

எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆவணப்பட தயாரிப்பாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொள்ளவுள்ளார்கள். மீனவத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பொதுமக்களிடம் எப்படி விரிவாக முன்வைப்பது என்ற அடிப்படையில் விவாதம் நடைபெறவுள்ளது.

*அழைப்பு கொடுத்தவர்கள் மட்டுமே