As our food style is changing, we are moving away from nature. As herbs are natural products they are free from side effects, comparatively safe, eco-friendly and locally available. Traditionally there are lot of herbs growing in our kitchen garden and agricultural fields are used for the ailments related to different seasons.

Dr R Sridharan M.D, Chief Medical Officer (Sidhha), Government of Puducherry will present the importance of the Preserving the knowledge of herbs for their nutrition and therapeutic values; the State and Central Government program for farmers to grow the herbal plants, value addition and marketing.

நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருவதால் நாம் இயற்கையை விட்டுவிலகி செல்கிறோம். மூலிகை தாவரங்கள் இயற்கையானது, பக்க விளைவுகள் இல்லாதது, பாதுகாப்பானது, இயற்கையோடு இணைந்தது மற்றும் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடியது. இத்தகைய இயற்கை மூலிகை தாவரங்கள் நம்முடைய தோட்டத்தில் மற்றும் விளை நிலங்களில் வளர்கிறது இவைகள் அனைத்து பருவக்காலங்களிலும் நோய் தீர்க்க வல்லது.

டாக்டர். R. ஸ்ரீதரன், M.D தலைமை மருத்துவ அதிகாரி (சித்த மருத்துவம்) புதுச்சேரி அரசு, அவர்கள் இத்தகைய மூலிகை குணமுடைய தாவரங்களின் பயன்களான உடல் சத்து மற்றும் மருத்துவ குணங்களை விளக்குகிறார். மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமாக இத்தகைய மூலிகை தாவரங்களை விளைவிப்பது , மதிப்பு கூட்டுவது மற்றும் வியாபாரம் செய்வது போன்றவற்றை விளக்குகிறார்.

Worshop Flyer(22)