Local Food Systems Monthly Event

Wednesday, August 24, 2022

Understanding food habits is a way to infer culture and identity of a society on a day-to-day basis. Today with growing economy and mobility, Tamil food consumption behaviour is changing, especially among middle class. The rapid urbanization, emerging ‘working women professionals’, ‘ready made food brands’, ‘social media’ have a high impact on the home kitchen. Food industry is going through many innovations and restaurants are using high technology, e-marketing strategies, to promote their brands. The surge of digital technologies with the online food delivery platforms is rapidly changing the food market. There are also changes in household food consumption patterns and buying behaviour of people during pre and post pandemic period crisis with the reasons for the shift in the demand

Mr. Amarnath Krishnamurthy, Managing Director of Hotel SURGURU, Puducherry, will present the food consumption behaviour and impact on Household Kitchen

Mr Prathaban V, Delivery agent, ZOMATO, will share his experience on the expansion of the food delivery platform among various socio economic class

உணவு பழக்க வழக்கம் என்பதன் மூலம் அந்த சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ளலாம். தமிழ் உணவு பழக்க வழக்கம் நடுத்தர மக்களிடம் மாறுபட்டுக்கொண்டிருக்கிறது. நகரமயமாதல், அதிகரிக்கும் ‘வேலைக்கு செல்லும் பெண்கள்’, ‘உண்பதற்கு தயாரான உணவுகள்’, ‘சமூக வலைத்தளங்கள்’ ஆகியவைகள் வீட்டின் சமையலறையை மாற்றம் செய்கிறது. உணவு தயாரிக்கும் தொழில்களில் மற்றும் உணவு விடுதிகள் மிகப்பெரிய மாறுதல்கள் உண்டாகி உள்ளன. இவைகள் புதிய தொழில் நுட்ப கணினி மூலம் பொருட்களை விற்கின்றன. உணவு உண்ணும் பழக்கம் மற்றும் உணவை வாங்கும் பழக்கம் ஆகியவைகள் கோவிட் சமயத்தில் பல மாறுதல்களை உண்டாக்கியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உணவை விநியோகம் செய்வதன் மூலம் உணவு சந்தையில் பெரிய மாறுதல்களை உருவாக்கியுள்ளது.

திரு. அமர்நாத் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக இயக்குனர், சற்குரு ஹோட்டல், புதுச்சேரி அவர்கள் உணவு பழக்க வழக்க மாறுதல்களும் அதனால் குடும்ப சமையலறையில் ஏற்படும் மாற்றங்களையும் பற்றி தங்களுடைய கருத்துக்களை பகிர்வார்.

திரு பிரதாபன். V, ZOMATO உணவு வழங்குபவர், பல்வேறு சமூக பொருளாதார மக்கள் கணினி மூலம் உணவு பெரும் முறை பற்றி தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்.

Worshop Flyer(29)(1)(1)