{7:6}__1+
{$} வேலைசூழ் வெண்காடனீரே
you who are in Veṇkāṭu surrounded by the sea.
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி
having placed a cobra having hood on the head.
பாய்புலித்தோல் அரையில் வீக்கி
having tied tightly on the waist the skin of a pouncing tiger.
அடங்கலார் ஊர் எரியச்சீறி
Having got angry to burn the places of the enemies.
அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர்
you bestowed your grace on three people on that day
[[PP: மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல், காவலாளர் என்று ஏவியபின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்காக, மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழக்கவ் வருள் செய்த, தேவ, தேவ (Cuntarar, Tiruppuṉkūr, 8)]]
[[PP: மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் (Campantar, Tiruvaṇṇāmalai, 2nd patikam, 1)]]
[[PP: உய்யவல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு, எய்யவல்லானுக்கே உந்தீபற
(Tiruvācakam, Tiruvuntiyār, 4)]]
மடங்கலானை செற்று உகந்தீர்
you made the god of death to perish and then granted him his life;
[[PP: தாமா இருவரும் தருமனும் மடங்கலும் (Paripāṭal, 3-8)]]
[[மடங்கலான் may mean also the incarnation of Māl, half man and half lion;]]
[[PP: மடங்கலாய் மா றட்டாய் (Cilappatikāram);]]
[[PP: தருமனும் மடங்கலும் (Paripātal, 3-8);]]
[[PP: தருமன்-யமன் மடங்கல்-அவன் ஏவல் செய்யும் கூற்றம்'
(Do. Parimēlaḻakar's commentary)]]
தலை கை ஏந்தி
holding a skull in the hand.
மனைகள் தோறும் விடங்கராகித் திரிவது என்னே
what is the reason for wandering from house to house, assuming a beauteous form and asking alms.

{7:6}__2+
{$} வேலைசூழ் வெண்காடனீரே
[[same for 1st verse.]]
இமையவர்க்கும் முன்னைவேடம் இழித்து உகந்தீர்
you destroyed the previous forms of Māl and Piramaṉ and bore upon your shoulders those forms.
உரைகள் பேணாது ஒழித்து உகந்தீர்
you, without wishing for the fame that you protect all things from death destroyed all things and afterwards desired to create them.
[[The meaning for the first two lines is not very clear]]
அமரர் வேண்ட
at the request of the immortals
நீர்முன் கொண்ட உயர் தவத்தை அழிக்கவந்த காமதேவனை அவனுடைய தாதை காண விழித்து உகந்த வெற்றி என்னே
what is the reason for desiring the victory when you opened the eye on the forehead to destroy Kāma vēḷ (cupid) and again granting him his life, when his father was witnessing it helplessly, when he (cupid) came to destroy your superior penance which you undertook?
[[Civaṉ destroyed Cupid and when his wife, Rati, requested Civaṉ, he restored him to regain his beautiful form only to hear eyes; cf.சுரும்பு அமர் வில்லியைக் காய்ந்து காதற் காரிகை மாட்டருளி
மகரத்தாடு கொடியோனுடலம் பொடி செய்து அவனுடைய, நிகர் ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீலகண்டனார்,
பாங்குடை மதனனைப் பொடியா விழித்து அவன் தேவி வேண்ட முன்கொடுத்த விமலனார்
காமனை ஈடழித்திட்டு அவன் காதலி சென்று இரப்பச், சேமமே உன் தனக்கு என்று அருள் செய்தவன் (Campantar, Tōṇipuram (3) 1, Canpainakar 3, Tirukkōṇamalai, 4; tiruvakkarai, 9); Kantapurāṇam, mōṉam nīṅku patalam, 28; tirukkalyamappatalam, 85-90)]]

{7:6}__3+
{$} வேலை சூழ் ... காடனீரே
[[see 1st verse]]
பாரிடம் படைகள் ஏந்தி உம் பாதம் போற்ற
when the group of pūtam are praising your feet, carrying weapons.
மாதும் நீரும் உடை ஓர் கோவணத்தராகி
yourself and the lady having only a single loin-cloth as dress.
[[cf.நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தற் கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரைய தேயோ (Appar, general patikam, Taṉittirunēricai(1))]]
கடும்பகல்
சடைகள் தாழக்கரணம் இட்டு
performing a kind of dance when the matted locks of hair fall low.
தண்மை பேசி
speaking words indicative of inferiority.
இல்பலிக்கு விடை (அது) ஏறித் திரிவது என்னே
what is the reason for wandering in their houses for alms riding on a bull?
உம்மை உண்மை சொல்லீர்
please tell us about your real nature.
[[உம்மை உண்மை=உம்முடைய உண்மை]]
[[Variant reading: உண்மை சொல்லீருண்மையன்றே]]

{7:6}__4+
{$} வேலைசூழ் வெண்காடனீரே
[[see 1st verse.]]
பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்
you are inside paṇ and also in verses having paṇ.
பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
you have spread yourself in the minds of devotees.
கண் உளீராய்க் கருத்தில் உம்மைக்காணுவார்கள் காணும் வண்ணம்
Besides being the eyes of all living beings, you are to be perceived not only in their minds but outside also.
மண் உளீராய் மதியம் வைத்தீர்
you established your different form, being in this world.
[[மதியம் வைத்தீர்
you placed the crescent on your head]]
வான நாடர் மருவி ஏத்த விண் உளீராய் நிற்பது என்னே
what is the reason for you to be praised, approaching you, by the residents of the celestial world?

{7:6}__5+
{$} வேலைசூழ் வெண்காடனீரே
[[see 1st verse.]]
தொண்டர்குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு ஏவல் செய்ய
your devotees are performing services carrying pots filled with water, and flowers.
நீர் நடம் ஒன்று எடுத்து ஆடிப்பாடி நல்குவீர்
you will bestow happiness on them taking upon yourself the duty to perform a dance and sing songs.
புல்குவண்ணம் வடம் எடுத்த கொங்கை மாது ஓர் பாகமாக வார்கடல் வாய்விடம் மிடற்றில் வைத்தது என்னே
what is the reason for keeping in the neck the poison that was produced in the long ocean, when you had a lady who wears a chain of necklace on her breasts, to be always with you without leaving you?

{7:6}__6+
{$} வேலைசூழ் .... காடனீரே
[[see 1st verse]]
மாறுபட்ட வனத்தகத்தின் மருவவந்தவன் களிற்றைப் பீறி
having torn the strong elephant which was inimical to you and was born to live in the forest.
இட்டமாகப் போர்த்தீர்
you covered yourself with its skin desiring it.
[[The elephant that came to kill Civaṉ is different from the wild elephant]]
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடரஏறி
(Though you are so valourous) yourself and the lady who is like a creeper and who is your half, having mounted on a bull to be close together, with delight.
பெய்பலிக்கு என்று இல்லம் தோறும் வேறுபட்டுத்திரிவது என்னே
what is the reason for wandering from house to house, being quite different from your nature, for alms that is placed in your bowl?

{7:6}__7+
{$} வேலைசூழ் வெண்காடனீரே
[[same for 1st verse]]
காதலாலே கருதும் தொண்டர் காரணத்தர் ஆகிப் பூதம் பாடப் புவனி ஏத்தப் புரிந்து நட்டம் நின்று ஆடவல்லீர்
you are capable of performing dance in a standing posture to be praised by the people of this world when pūtams sing, with the object of pleasing your devotees who think of you (in their minds)
[[Variant reading: கருதுந் தொண்டர் காரணத்தீராகி]]
நீதியாக எழில் ஓசை நித்தராகி
being naturally eternal in the music of the seven notes.
சித்தர்சூழ
to be surrounded by cittars (cittar are people who possess eight kinds of yogic powers).
வேதம் ஓதித்திரிவது என்னே
what is the reason for wandering, chanting the vētam?

{7:6}__8+
{$} வேலைசூழ் .... காடனீரே
[[see 1st verse]]
குரவு, கொன்றை, மதியம், மத்தம், கொங்கை மாதர் கங்கை, நாகம் விரவுகின்ற சடையுடையீர்
you who have matted locks of hair in which kuravu (bottle-flower), koṉṟai, crescent, dhatura flowers (ūmattam flower), Kaṅkai who is a lady having breasts, and cobras are lying mixed!
விருத்தர் ஆனீர்
you are the most senior to all;
[[விருத்தனாய வேதன் தன்னை: (10) of this decade.]]
கருத்தில் உம்மைப் பரவும் என்மேல் பழிகள் போக்கீர்
you do not remove from me who is always thinking about you in mind, blemishes.
பாகம்ஆய மங்கை அஞ்சி வெருவ வேழம் செற்றது என்னே
(in addition to that) what is the reason for killing the elephant and covering yourself with its skin, to frighten very much the young lady who is your half?
[[This idea is you do not protect your devotee; you frighten your consort? Is it right on your part to do so?]]
[[அஞ்சுதல் is the fear in the mind. வெருவுதல் the actions born of it in the body.]]

{7:6}__9+
{$} வேலை.... காடனீரே
[[same for 1st verse]]
நிச்சயத்தால் நினைப்புளார்பால் மாடங்கட்டும் கச்சி உள்ளீர்
you are residing in Kacci which has high storeys, appearing before people who think of you with a resolute mind.
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்
you dance in the cremation ground where pūtams sing.
நாடும் காட்டில்
in the place which stood as a witness to determine their respective eminence.
அயனும் மாலும் நணுகாவண்ணம் அனலும் ஆய வேடம் காட்டித் திரிவது என்னே
what is the reason for showing your form as fire so that Ayaṉ and Māl cannot come near that, and wandering everywhere?
பரவும் வண்ணம் எங்ஙனே
How can we worship you?

{7:6}__10+
{$} விரித்த வேதம் ஓதவல்லார் வேலைசூழ் வெண்காடு மேய விருத்தன் ஆய வேதன் தன்னை
on the vētaṉ who is senior to all and who is in Veṇkāṭu surrounded by sea, and where people who are able to recite the Vētam, expounded by you.
தொண்டன் அடியன்
the servant of devotees.
விரிபொழில் திருநாவலூரன்
native of Tirunāvalūr which has extensive gardens.
ஆரூரன்
and one who has the name of Nampi Ārūraṉ
அருத்தியால் கேட்ட மாலை பத்தும் தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
those who are able to recite according to his idea the garland of ten verses which was in the form of questions asked with eagerness.
செம்மையாளர் வான் உளாரே
will be people of moral uprightness and will be in heaven
[[heaven here means the abode of Civaṉ]]