48 பொதுப் பதிகங்கள்

[ENGLISH]

 1. PIFI 1:116 (திரு நீலகண்டம்): "அவ் வினைக்கு இவ் வினை ஆம்" என்று சொல்லும் அஃது அறிவீர்!
 2. PIFI 2:039 (திரு க்ஷேத்திரக்கோவை): ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்
 3. PIFI 2:085 (கோளறு திருப்பதிகம்): வேய் உறு தோளி பங்கன்
 4. PIFI 3:022 (பஞ்சாக்கரத் திருப்பதிகம்): துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
 5. PIFI 3:040 (தனித் திரு இருக்குக்குறள்): கல்லால் நீழல் அல்லாத் தேவை
 6. PIFI 3:049 (நமச்சிவாயத் திருப்பதிகம்): காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி
 7. PIFI 3:054 (திருப் பாசுரம்): வாழ்க -- அந்தணர், வானவர், ஆன் இனம்!
 8. PIFI 4:008 ("சிவன் என்னும் ஓசை")
 9. PIFI 4:009 (திரு அங்கமாலை): தலையே, நீ வணங்காய்!
 10. PIFI 4:011 (நமச்சிவாயத் திருப்பதிகம்): சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
 11. PIFI 4:014 (தசபுராணம்): பருவரை ஒன்று சுற்றி
 12. PIFI 4:015 (பாவநாசத் திருப்பதிகம்): பற்று அற்றார் சேர் பழம்பதியை
 13. PIFI 4:018 (விடம் தீர்த்த திருப்பதிகம்): ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை
 14. PIFI 4:074 ("நிநைந்த" திரு நேரிசை): முத்தினை, மணியை, பொன்னை
 15. PIFI 4:075 (தனித் திரு நேரிசை): தொண்டனேன் பட்டது என்னே!
 16. PIFI 4:076 (தனித் திரு நேரிசை): மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன்
 17. PIFI 4:077 (தனித் திரு நேரிசை): கடும் பகல் நட்டம் ஆடி
 18. PIFI 4:078 (குறைந்த திரு நேரிசை): வென்றிலேன் புலன்கள் ஐந்தும்
 19. PIFI 4:079 (குறைந்த திரு நேரிசை): தன் மானம் காப்பது ஆகித் தையலார்வலையுள் ஆழ்ந்து
 20. PIFI 4:084 (ஆர் உயிர் த் திரு விருத்தம்): எட்டு ஆம் திசைக்கும் [...]
 21. PIFI 4:110 (பசுபதி திரு விருத்தம்): சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு
 22. PIFI 4:111 (சரக்கறை திரு விருத்தம்): விடையும் விடைப் பெரும் பாகா!
 23. PIFI 4:112 (தனி திரு விருத்தம்): வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;
 24. PIFI 4:113 (தனி திரு விருத்தம்): பவளத்தடவரை போலும், திண்தோள்கள்
 25. PIFI 5:089 (தனித் திருக் குறுந்தொகை): ஒன்று வெண்பிறைக்கண்ணி
 26. PIFI 5:090 (தனித் திருக் குறுந்தொகை): மாசு இல் வீணையும்
 27. PIFI 5:091 (தனித் திருக் குறுந்தொகை): ஏ இலானை
 28. PIFI 5:092 (காலபாசத் திருக் குறுந்தொகை): கண்டுகொள்ள (அ)ரியானைக் கனிவித்து
 29. PIFI 5:093 (மறக்கிற்பனே என்னும் திருக் குறுந்தொகை): காசனை, கனலை
 30. PIFI 5:094 (தொழற்பாலதே என்னும் திருக் குறுந்தொகை): அண்டத்தானை
 31. PIFI 5:095 (இலிங்க புராணத் திருக் குறுந்தொகை): புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்;
 32. PIFI 5:096 (மனத்தொகைத் திருக் குறுந்தொகை): பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம்,
 33. PIFI 5:097 (சித்தத்தொகைத் திருக் குறுந்தொகை): சிந்திப்பார் மனத்தான், சிவன்,
 34. PIFI 5:098 (உள்ளத் திருக் குறுந்தொகை): நீறு அலைத்தது ஓர் மேனி,
 35. PIFI 5:099 (பாவநாசத் திருக் குறுந்தொகை): பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
 36. PIFI 5:100 (ஆதிபுராணத் திருக் குறுந்தொகை): வேதநாயகன்; வேதியர்நாயகன்;
 37. PIFI 6:070 (க்ஷேத்திரக்கோவைத் திருத் தாண்டகம்): தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி,
 38. PIFI 6:071 (அடைவு திருத் தாண்டகம்): பொருப்பள்ளி,
 39. PIFI 6:093 (பலவகைத் திருத் தாண்டகம்): நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு,
 40. PIFI 6:094 (நின்ற திருத் தாண்டகம்): இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி,
 41. PIFI 6:095 (தனித் திருத் தாண்டகம்): அப்பன் நீ, அம்மை நீ,
 42. PIFI 6:096 (தனித் திருத் தாண்டகம்): ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்
 43. PIFI 6:097 (வினாவிடைத் திருத் தாண்டகம்): அண்டம் கடந்த சுவடும் உண்டோ?
 44. PIFI 6:098 (மறுமாற்றத் திருத் தாண்டகம்): நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;
 45. PIFI 7:012 (திரு நாட்டுத்தொகை): வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
 46. PIFI 7:033 ("நமக்கு அடிகள் ஆகிய அடிகள்"): பாறு தாங்கிய காடரோ?
 47. PIFI 7:044 (முடிப்பது கங்கை): முடிப்பது கங்கையும், திங்களும்;
 48. PIFI 7:047 (ஊர்த்தொகை): காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!